Posts

மாஸ்டர் வசூல் நிலவரம்

         நடிகர் விஜய் & VJs நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் 2021ல் வெளியானது.பலத்த எதிர்ப்பார்பில் இருந்த தளபதி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர்.        படம் எதிர்ப்பார்த்த வகையில் மிக சிறப்பாக அமைந்தது. படம் 2021ம் ஆண்டின் துவக்கத்திலே நல்ல கமர்சியல் படம் என்று பெயர் வாங்கியது.படம் வெளியான முதல் நாளே ₹36 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்தது. வசூல் நிலவரம்:- முதல் நாள்-36 கோடி இரண்டாம் நாள்-30 கோடி மூன்றாம் நாள்-28 கோடி நான்காம் நாள்-25 கோடி       என்று வசூல் செய்து.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஒடுகிறது.